ஈரான் அமெரிக்கா போருக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் அதிரடி ராஜதந்திர வெற்றி

ஈரான் அமெரிக்கா போருக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவின் அதிரடி ராஜதந்திர வெற்றி

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையிலும், இந்தியாவின் இரண்டு எல்பிஜி கப்பல்கள் பாதுகாப்பாக அந்தப் பகுதியை கடந்துள்ளன. ஈரானுடன் இந்தியா நடத்திய நேரடி பேச்சுவார்த்தையே இந்த வெற்றிக்கு காரணம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சுமார் ஒரு லட்சம் டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வரும் ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி கப்பல்கள் விரைவில் குஜராத் துறைமுகத்தை வந்தடையும். உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியாவின் இந்த ராஜதந்திர நகர்வு நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *