தமிழகத்தை ஆளப்போவது அதிமுகவா மட்ரிஸ் கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடி தகவல்

தமிழகத்தை ஆளப்போவது அதிமுகவா மட்ரிஸ் கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடி தகவல்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 114 முதல் 127 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதாக மட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. திமுக கூட்டணி 104 முதல் 114 இடங்களையும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 முதல் 12 இடங்களையும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு சதவீத அடிப்படையில் அதிமுக 40 சதவீதம் வரை பெறும் நிலையில், தவெக 15 சதவீதம் வரை வாக்குகளைப் பிரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக தனது பழைய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்டால் அக்கட்சி மீண்டும் அரியணை ஏறுவது உறுதி என இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *