ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2026-27 நிதியாண்டிற்கான ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, கட்டணம் ரூ. 3,000-லிருந்து ரூ. 3,075 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,150 சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண முறை அமல்படுத்தப்படும்.

வணிக நோக்கமற்ற வாகனங்கள் ஒரு வருடம் அல்லது 200 முறை பயணிக்க இந்த பாஸ் வசதியளிக்கிறது. தற்போது 56 லட்சத்திற்கும் அதிகமானோர் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *