தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் லயோலா முன்னாள் மாணவர்களின் கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடி முடிவுகள்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் லயோலா முன்னாள் மாணவர்களின் கருத்துக்கணிப்பில் வெளியான அதிரடி முடிவுகள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் திமுக-வை பின்னுக்குத் தள்ளி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதலிடம் பிடித்துள்ளதாக லயோலா முன்னாள் மாணவர்களின் கருத்துக்கணிப்பு கூறுகிறது. அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் ஸ்டாலினுடன் விஜய் சமநிலை வகிக்கிறார். சுமார் 19.20 சதவீத வாக்குகளுடன் தவெக முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கணிப்பின்படி தவெக 50 தொகுதிகளில் வெற்றி பெறவும் 80 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. அதேசமயம் அதிமுக 80 இடங்களில் டெபாசிட் இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறம் மற்றும் பெண்களிடையே விஜய்க்கு கிடைத்துள்ள இந்த ஆதரவு, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் களத்தை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *