விஜய்யுடன் பாஜ கூட்டணி வைக்கிறதா நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்

விஜய்யுடன் பாஜ கூட்டணி வைக்கிறதா நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி அமைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கை குழு விவகாரம் மற்றும் சிபிஐ சம்மன் என விஜய் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது. விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில் சிபிஐ போன்ற அமைப்புகள் தனிப்பட்ட முறையில் செயல்படுவதாகவும், கூட்டணியில் எந்தக் கட்சியும் இணையலாம் என்றும் தெரிவித்தார். விஜய்யின் வருகை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நேரடியான பதவியைத் தவிர்த்த அவர், அது குறித்து தற்போது கருத்து சொல்ல முடியாது எனக் கூறி ரகசியத்தை நீடிக்கச் செய்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *