கென்யா மற்றும் உகாண்டாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட்டு இந்தியாவை புகழ்ந்து தள்ளிய அகமது ஷேசாத்

கென்யா மற்றும் உகாண்டாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட்டு இந்தியாவை புகழ்ந்து தள்ளிய அகமது ஷேசாத்

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் அபார வெற்றியைக் கண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டமைப்பை முன்னாள் வீரர் அகமது ஷேசாத் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவின் வலுவான கட்டமைப்பு வீரர்களை உருவாக்குவதாகவும், ஆனால் பாகிஸ்தான் பலவீனமான அணிகளை வீழ்த்திவிட்டு தங்களை சிறந்த அணியாகக் காட்டிக்கொள்வதாகவும் அவர் சாடினார்.

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற வீரர்களின் திறமையை பாராட்டிய ஷேசாத், பாகிஸ்தான் அணி பெரிய அணிகளுக்கு எதிராக திணறுவதாகக் குறிப்பிட்டார். தரவரிசையில் முதல் ஐந்து இடங்களிலிருந்து பாகிஸ்தானை நீக்கிவிட்டு, கென்யா மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணிகளுடன் சேர்க்க வேண்டும் என அவர் ஐசிசி-யிடம் வலியுறுத்தினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *