நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை அதிரடி தொடக்கம்

நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை அதிரடி தொடக்கம்

டெல்லி முதல் மீரட் வரையிலான 82 கி.மீ தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயிலில் பயணிக்க 20 ரூபாய் முதல் 210 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் ஏசி மற்றும் சார்ஜிங் வசதிகள் உள்ளன. பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அத்துடன் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக மீரட் மெட்ரோ சேவையையும் பிரதமர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *