15 நாட்களுக்கு ஒருமுறை குளிக்கும் காதலி துர்நாற்றம் தாங்க முடியாமல் கதறும் காதலன்
February 22, 2026

செய்தி பிரிவு : காதலுக்காக ஒரே வீட்டில் குடியேறிய இளைஞர் ஒருவர், தனது காதலியின் விசித்திரமான பழக்கத்தால் இப்போது திணறி வருகிறார். அந்த பெண் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குளிப்பதால் ஏற்படும் கடும் துர்நாற்றம் காரணமாக, காதலன் அவரோடு நெருங்க முடியாமல் சோபாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
மூன்று ஆண்டு கால காதலுக்குப் பிறகு ஒன்றாக வாழத் தொடங்கிய போதே இந்த சுகாதாரமற்ற விஷயம் தெரியவந்துள்ளது. பலமுறை குளிக்குமாறு கெஞ்சியும் அந்தப் பெண் கேட்கவில்லை, மாறாக சண்டையிடுகிறார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற ஒருவருடன் வாழ்வது உடல் நலத்திற்கு கேடு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.