விஜய் மாநாட்டில் ரசிகர் உயிரிழப்பு மற்றும் அதிமுகவின் சவப்பெட்டி நடன விமர்சனத்தால் வெடித்த அரசியல் போர்

விஜய் மாநாட்டில் ரசிகர் உயிரிழப்பு மற்றும் அதிமுகவின் சவப்பெட்டி நடன விமர்சனத்தால் வெடித்த அரசியல் போர்

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சூரஜ் என்ற ரசிகர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்த நிலையில் காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சோகமான நிகழ்வை முன்வைத்து அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் விஜய்யை கடுமையாகச் சாடியுள்ளார். சமூக வலைதளத்தில் ‘சவப்பெட்டி நடனம்’ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், இனி டிவிேக கூட்டத்திற்குச் செல்பவர்கள் தங்களின் சவப்பெட்டியைத் தாங்களே எடுத்துச் செல்ல வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *