கால்பந்து கோல் போஸ்ட் அளவுள்ள ராட்சத மலைப்பாம்பு இபு பாரன் உலக சாதனை படைத்தது

கால்பந்து கோல் போஸ்ட் அளவுள்ள ராட்சத மலைப்பாம்பு இபு பாரன் உலக சாதனை படைத்தது

இந்தோனேசியாவின் சுலாவேசி காடுகளில் கண்டறியப்பட்ட இபு பாரன் என்ற மலைப்பாம்பு உலகின் மிக நீளமான காட்டுப் பாம்பாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சுமார் 23 அடி 7 அங்குல நீளமும் 96 கிலோ எடையும் கொண்ட இந்த ராட்சத பாம்பின் அளவை கின்னஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

விஷமற்றது என்றாலும், இந்த வகை மலைப்பாம்புகள் மனிதர்களை முழுமையாக விழுங்கும் திறன் கொண்டவை. சட்டவிரோத வேட்டையிலிருந்து மீட்கப்பட்ட இந்த அபூர்வ மலைப்பாம்பு, தற்போது வனவிலங்கு பாதுகாவலர் புடி புர்வான்டோவின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *