உங்கள் வீட்டின் செல்வத்தை அதிகரிக்க வேண்டுமா? இந்த எளிய பெங் சுயி முறைகளை பின்பற்றுங்கள்
February 13, 2026

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வரவேற்பறையில் மீன் தொட்டியை வைக்கலாம். ஆனால் தங்க மீன்கள் கொண்ட அக்குவாரியத்தை சமையலறை, படுக்கையறை அல்லது குளியலறையில் வைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நிதி வளர்ச்சியை மேம்படுத்த வரவேற்பறையின் மூலையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைக்கவும். மேலும், வீட்டின் முன் கதவில் சிவப்பு ரிப்பனால் கட்டப்பட்ட நாணயங்களைத் தொங்கவிடுவது உங்கள் அதிர்ஷ்டத்தையும் ஒட்டுமொத்த செழிப்பையும் கணிசமாக உயர்த்த உதவும்.