வெறும் 75 ரூபாயில் வாட்டர் ப்ரூஃப் ஆதார் பிவிசி கார்டு உங்கள் வீடு தேடி வரும்

வெறும் 75 ரூபாயில் வாட்டர் ப்ரூஃப் ஆதார் பிவிசி கார்டு உங்கள் வீடு தேடி வரும்

காகித ஆதார் கார்டுகளுக்கு மாற்றாக தற்போது நீடித்த உழைக்கக்கூடிய பிவிசி ஆதார் கார்டுகளை யூஐடிஏஐ வழங்குகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Order Aadhaar PVC Card’ என்ற தெரிவை கிளிக் செய்து 12 இலக்க ஆதார் எண் அல்லது விஐடி மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஓடிபி சரிபார்ப்பிற்கு பிறகு ஆன்லைன் மூலம் 75 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். பணம் செலுத்திய பின் கிடைக்கும் எஸ்ஆர்என் எண்ணைக் கொண்டு கார்டு வரும் நிலையைத் தெரிந்துகொள்ள முடியும். பாதுகாப்பான மற்றும் எளிதில் சேதமடையாத இந்த பிவிசி கார்டு விரைவிலேயே உங்கள் வீட்டிற்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *