பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கிறீர்களா? இந்த ஆபத்துகளைத் தவிர்க்க உடனே படியுங்கள்

பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிக்கிறீர்களா? இந்த ஆபத்துகளைத் தவிர்க்க உடனே படியுங்கள்

பழங்களும் தண்ணீரும் உடலுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், பழம் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பழங்களில் உள்ள பிரக்டோஸ் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றுடன் தண்ணீர் சேரும்போது, அது வயிற்றின் அமிலத் தன்மையை பாதிக்கிறது. இதனால் செரிமான மண்டலம் மந்தமாகி, அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.

இந்த பழக்கம் உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பையும் உருவாக்குகிறது. பழங்களில் உள்ள முழுமையான சத்துக்களை உடல் பெறுவதற்கும், செரிமானம் சீராக இருப்பதற்கும் பழம் சாப்பிட்டு குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த சிறிய மாற்றத்தை இன்றே பின்பற்றுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *