குளிர்காலத்தில் ஜொலிக்கும் முகம் பெற வீட்டிலேயே டோனர் தயாரிக்கும் எளிய முறைகள்

குளிர்காலத்தில் ஜொலிக்கும் முகம் பெற வீட்டிலேயே டோனர் தயாரிக்கும் எளிய முறைகள்

இரசாயன கலந்த சந்தை தயாரிப்புகளுக்கு பதிலாக கிரீன் டீ, கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு இயற்கையான டோனர்களை வீட்டிலேயே தயார் செய்யலாம். இவை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு பக்கவிளைவுகள் ஏதுமின்றி முகத்திற்கு புத்துணர்ச்சியையும் இயற்கையான பொலிவையும் வழங்குகிறது.

இந்த இயற்கை டோனர்கள் சரும துளைகளை சீராக்கி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகின்றன. குளிர்கால சரும வறட்சியை போக்கி ஆரோக்கியமான அழகைப் பெற இதுவே சிறந்த வழியாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *