பதற வைக்கும் தாக்குதல்! ஏடிஎம் பாதுகாவலரை இழுத்துச் சென்ற சிங்கம்; வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை கேள்விக்குறியா?

பதற வைக்கும் தாக்குதல்! ஏடிஎம் பாதுகாவலரை இழுத்துச் சென்ற சிங்கம்; வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை கேள்விக்குறியா?

சமீக காலமாக, சமூக ஊடகங்களில் ஒரு பயங்கரமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், நள்ளிரவில் ஏடிஎம் மையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலரை ஒரு பெரிய சிங்கம் தாக்கி, நாற்காலியுடன் வெளியே இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது. காப்பாளர் தன்னைக் காப்பாற்றக் கதறியழுத காட்சி வீடியோவில் தெரிகிறது. ஏடிஎம் மையம் காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. குடியிருப்புகளில் காட்டு விலங்குகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த திகிலூட்டும் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

View this post on Instagram

A post shared by Sami Ahmad (@morning_star_official007)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *