கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியைப் பிடித்த இளைஞர் மரணம்; வைரலான வீடியோ
September 15, 2025

கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கையும் களவுமாகப் பிடித்த இளைஞர், மனமுடைந்து மூச்சுத் திணறி தரையில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த மக்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனில்லை, அவர் அங்கேயே இறந்து போனார். இந்தச் சோகமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
வைரலான வீடியோவில், அந்தப் பெண் அழுதுகொண்டே தன் கணவனிடம் மன்னிப்புக் கேட்பது தெரிகிறது. எனினும், DailyHunt இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை. மேலும், இந்தச் சம்பவம் எப்போது, எங்கு நடந்தது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.