கூகுளில் தேடக்கூடாத விஷயங்கள்! இந்தத் தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா?

கூகுளில் தேடக்கூடாத விஷயங்கள்! இந்தத் தவறுகளை நீங்கள் செய்கிறீர்களா?

கூகுள் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது. ஆனால், கூகுளில் சில விஷயங்களைத் தேடினால் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். கவனக்குறைவாக இந்தத் தேடல்களை மேற்கொண்டால், பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்து சிறை தண்டனைக்கு வழிவகுக்கலாம்.

ஆயுதம் தயாரிக்கும் முறைகள், திருட்டுத் திரைப்படங்கள் அல்லது ஹேக்கிங் பயிற்சிகள் போன்றவற்றை கூகுளில் தேடுவது சட்டப்படி குற்றமாகும். அதேபோல், கருக்கலைப்பு அல்லது குழந்தைகளுடன் தொடர்புடைய ஆபாச விஷயங்கள் அல்லது சைல்ட் ஆபாசப் படங்களைத் தேடுவது கடுமையான சட்டங்களின் கீழ் தண்டனைக்குரியது. எனவே, கூகுளில் தேடும்போது கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *