நூறு ரூபாயில் புற்றுநோய்க்குத் தீர்வு! தடுக்க ஒரு சிறந்த கை மருந்து!!

நூறு ரூபாயில் புற்றுநோய்க்குத் தீர்வு! தடுக்க ஒரு சிறந்த கை மருந்து!!

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் தாங்களே சூனியம் வைத்துக்கொள்கிறார்கள். யார் கேட்பார்கள் இந்த வார்த்தைகளை!

புற்றுநோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கி, தளர்ந்து விடுவார்கள்.

அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டிருந்த பலரை, வேரோடு சாய்த்துவிடும் தன்மை இந்த புற்றுநோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மருத்துவ உலகம் சில மருந்துகளைக் கண்டுபிடித்து, குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றிவிடும்.

எனக்குத் தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டுமொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கிவிட்டது.

அதை விடக் கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்றுநோயை, படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்தச் சிகிச்சையைக் கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr. ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டுபிடித்த இம்மருந்தை புற்றுநோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படித் தயாரிப்பது என்பதைப் பார்ப்போம்.

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாகக் கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும்.

  • சோற்றுக் கற்றாழை 400 கிராம்
  • சுத்தமான தேன் 500 கிராம்
  • விஸ்கி (அல்லது) பிராந்தி 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கிக் கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாகக் கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்.

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் விஸ்கி (அல்லது) பிராந்தியுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்க வேண்டும்.

இப்போது மருந்து தயாராகிவிட்டது.

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாகக் குலுக்கிக் கொள்ளவேண்டும்.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேமித்து வைக்கக் கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.

சிலருக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது.

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றும் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டத்தில் இதைத் தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிகத் தேவையானதாக இருக்கக்கூடும்… !

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.

ஒரே ஒரு நிமிடம், உங்களுக்குப் புற்றுநோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா, அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்தக் கருமத்தை, இதுக்கு மேலே தொடுவீங்க!?

நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்…

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்துகொள்ளப் பகிருங்கள் நண்பர்களே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *