சித்தியின் மோகத்தால் சொந்த சித்தப்பாவையே தீர்த்துக்கட்டிய இளைஞன்

சித்தியின் மோகத்தால் சொந்த சித்தப்பாவையே தீர்த்துக்கட்டிய இளைஞன்

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் சித்தியின் மீது கொண்ட ஒருதலைக் காதலால், சொந்த சித்தப்பாவையே கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞனைப் போலீஸார் கைது செய்தனர். மார்ச் 13 அன்று நடந்த இந்தச் சம்பவத்தை விபத்து போலக் காட்ட அந்த இளைஞன் முயன்றுள்ளான்.

விசாரணையில், மதுபோதையில் இருந்த சித்தப்பாவை மஃப்லரால் நெரித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை பைக்கில் வைத்து விபத்து போலச் சித்தரித்தது அம்பலமானது. காதலுக்கு இடையூறாக இருந்ததால் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் ஒப்புக்கொண்ட நிலையில், குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *