ஈரானில் 12 வயது சிறுவர்கள் ராணுவத்தில் சேர புதிய சட்டத்திருத்தம்

ஈரானில் 12 வயது சிறுவர்கள் ராணுவத்தில் சேர புதிய சட்டத்திருத்தம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில் ஈரான் தனது ராணுவத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச வயதை 12 ஆக குறைத்துள்ளது. ‘ஃபார் ஈரான்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த சிறுவர்கள் ரோந்து மற்றும் தளவாடங்கள் வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சிறுவர்களை ராணுவத்தில் பயன்படுத்துவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்பதால் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே 2022 மற்றும் 2026 போராட்டங்களின் போது சிறுவர்களை ஆயுதங்களுடன் பயன்படுத்தியதாக ஈரான் மீது புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *