விவசாயியை தாக்கிய அரிய வகை நீல நாகம், வைரலாகும் பரபரப்பு வீடியோ

விவசாயியை தாக்கிய அரிய வகை நீல நாகம், வைரலாகும் பரபரப்பு வீடியோ

விவசாயி ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அரிய வகை நீல நிற கோபரா பாம்பை கண்டார். அதை சாதாரண பாம்பு என நினைத்து ஒரு குச்சியால் தாக்க முயன்றபோது, அந்தப் பாம்பு தன் படமெடுத்து பயங்கரமாகத் தாக்கியது. பாம்பு தொடர்ந்து பலமுறை கொத்த முயன்றது, இதனால் விவசாயி பீதியடைந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by subhash sul (@s_r_arrmy_subhashsul)

வீடியோவில், நீல நிற நாகம் படமெடுத்து விவசாயியை நோக்கி சீறுவது தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு சாதாரண பாம்பு அல்ல, மிகவும் விஷத்தன்மை கொண்ட மற்றும் அரிதான இனத்தைச் சேர்ந்த கோப்ரா. இந்த அரிய காட்சியைப் பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சம்பவம், விவசாய நிலங்களில் விவசாயிகள் சந்திக்கும் மறைமுகமான ஆபத்துகளை உணர்த்துகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *