ஹீல்ஸ் போட்டதால் நீண்டுகொண்ட உயரம்: காதலை முறித்துக்கொண்ட காதலன்! ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

ஹீல்ஸ் போட்டதால் நீண்டுகொண்ட உயரம்: காதலை முறித்துக்கொண்ட காதலன்! ஆச்சரியப்பட வைக்கும் காரணம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தனது காதலர் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கான காரணத்தை ஒரு பெண் ரெடிட்டில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால், அந்தப் பெண் ஹீல்ஸ் அணிந்தால் தனது காதலனை விட உயரமாகத் தெரிவாராம், இதனாலேயே காதலர் அவரைப் பிரிந்து சென்றாராம். காதலனின் இந்த விசித்திரமான செயல் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நவீன உறவுகளில் தோற்றம், உயரம் மற்றும் சமூக இமேஜ் போன்ற வெளிப்படையான காரணிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இன்று, ஒருவரின் தனிப்பட்ட குணங்கள் மற்றும் பரஸ்பர புரிதலை விட, வெளிப்புற தோற்றத்திற்கும் சமூக அந்தஸ்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *