போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்து கைநிறைய லாபம் பெறுங்கள்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்து கைநிறைய லாபம் பெறுங்கள்

பாதுகாப்பான முதலீட்டிற்கு தபால் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டம் சிறந்த வாய்ப்பாக உள்ளது. இதில் ஐந்து ஆண்டு கால முதலீட்டிற்கு அதிகபட்சமாக 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அரசு உத்தரவாதம் கொண்ட இந்தத் திட்டம் வரிச் சலுகைகளுடன் கூடியது என்பதால், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒருவர் 2 லட்சம் ரூபாயை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், வட்டியாக மட்டுமே சுமார் 90,000 ரூபாயை ஈட்ட முடியும். 1 முதல் 5 ஆண்டுகள் வரை பல்வேறு கால அளவுகளில் முதலீடு செய்யும் வசதி இங்கு உண்டு. முதலீட்டுத் தொகை அதிகரிக்கும் போது வட்டி வருவாயும் கணிசமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *