பிறந்தநாள் வாழ்த்து: உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இனிய பாராட்டுக்கள்!
March 26, 2025

இன்று, மார்ச் 26, பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? அதற்கான சிறந்த வாய்ப்பு இது.
வாழ்த்து சொல்ல விரும்புபவர்கள் தங்களின் புகைப்படங்களை Email – way2tamilusers@way2news.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். முக்கிய குறிப்பு: புகைப்படங்களை பிறந்தநாள் முன்னாள் தினம் இரவு 10 மணிக்குள் அனுப்ப வேண்டும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படும்.
உங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பிறக்க செய்ய, உடனே உங்கள் வாழ்த்து புகைப்படங்களை அனுப்புங்கள்!