பால் வெள்ளை நிறமல்ல, கறுப்பு! இந்த வினோத விலங்கு எது தெரியுமா?
February 10, 2026

பொதுவாக பால் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் தூய்மையான வெள்ளை நிறம் தான். ஆனால், இயற்கையின் விந்தையாக ஒரு விலங்கு மட்டும் கறுப்பு நிறத்தில் பால் சுரக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? கேட்கவே ஆச்சரியமாக இருந்தாலும், இதுதான் உண்மை.
நமது எலும்புகளை வலுப்படுத்தவும், ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் என்பதை நாம் அறிவோம். ஆனால், நாம் காலம் காலமாக பார்த்து வந்த வெள்ளை நிறத்திற்கு மாறாக, கறுப்பு நிறத்தில் பால் கொடுக்கும் அந்த விலங்கு பெண் கருப்பு காண்டாமிருகம் (Black Rhinoceros) ஆகும்.
உலகிலேயே கறுப்பு நிறத்தில் பால் சுரக்கும் ஒரே உயிரினம் இதுதான் என்று அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கையின் இந்த விசித்திரமான படைப்பு, விலங்கு உலகத்தைப் பற்றிய நமது பொது அறிவை மேம்படுத்துவதோடு பெரும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.