பாலில் ஒளிந்திருக்கும் ஆபத்து நீங்களும் இந்தத் தவறைச் செய்கிறீர்களா

பாலில் ஒளிந்திருக்கும் ஆபத்து நீங்களும் இந்தத் தவறைச் செய்கிறீர்களா

பாலில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்களைப் பெற அதைச் சரியாகக் காய்ச்சுவது அவசியம். பாலைத் திரும்புத் திரும்பக் காய்ச்சுவதால் அதில் உள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அழிந்துவிடும். பாக்டீரியாத் தொற்றைத் தவிர்க்க வாங்கிய 20 நிமிடத்திற்குள் காய்ச்சிவிட வேண்டும்.

பால் பொங்கியதும் அடுப்பை அணைக்காமல் சில நிமிடங்கள் குறைந்த தீயலில் கொதிக்க வைப்பது கிருமிகளை அழிக்கும். பாக்கெட் பாலைப் பயன்படுத்துவதற்கு முன்பு வெளிப்புறத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். பாலில் புளிப்பு வாடை அல்லது திரிந்து போயிருந்தால் அதை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *