த்ரிஷாவை மூன்றாவது மனுஷி என கடுமையாக விமர்சித்த பார்த்திபன்
March 10, 2026

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவின் சமீபத்திய சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். த்ரிஷாவை ‘மூன்றாவது மனுஷி’ என்று குறிப்பிட்ட அவர், விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கு த்ரிஷா தடையாக இருக்கக்கூடாது என்ற ஆதங்கத்திலேயே அவ்வாறு பேசியதாக புதிய வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக பார்த்திபன் வருத்தம் தெரிவித்த நிலையில், த்ரிஷாவின் பதிலடி ட்வீட் அவரை மேலும் கோபப்படுத்தியுள்ளது. அந்த ட்வீட் தரமற்றது எனக் கூறிய பார்த்திபன், இந்த விவகாரத்தில் த்ரிஷா ஒரு தேவையற்ற மூன்றாவது நபர் என்று சாடியுள்ளார். இந்த மோதல் தற்போது திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.