சீனா மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து வெளியேறினார் பிவி சிந்து உலக தரவரிசை எண் 1 வீராங்கனை அன் சே யங்கை வீழ்த்தி வெளியேற்றினார்

சீனா மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து வெளியேறினார் பிவி சிந்து உலக தரவரிசை எண் 1 வீராங்கனை அன் சே யங்கை வீழ்த்தி வெளியேற்றினார்

சீனா மாஸ்டர்ஸ் சூப்பர் 750 தொடரின் காலிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அன் சே யங்-கிற்கு எதிராக நேர் செட்களில் தோல்வியடைந்த இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து தொடரில் இருந்து வெளியேறினார். சீனாவின் ஷென்செனில் நடைபெற்ற இப்போட்டியில், கொரிய வீராங்கனை 21-14, 21-13 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தத் தோல்வியின் மூலம், பிவி சிந்துவிற்கு எதிராக அன் சே யங் தொடர்ந்து எட்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

39 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், பிவி சிந்து தொடக்கம் முதலே தடுமாறினார். முதல் செட்டில் கடும் போராட்டத்திற்குப் பிறகு இரண்டாவது செட்டிலும், உலகத் தரவரிசை முதலிடத்தில் உள்ள வீராங்கனையின் அற்புதமான நுட்பம் மற்றும் பல்வேறு வகையான ஷாட்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இந்த தொடரில் இந்தியாவின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லட்சயா சென் ஏற்கனவே வெளியேறிவிட்டார். தற்போது, அனைத்து கவனங்களும் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்-சிராக் ஜோடியின் மீது திரும்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *