கிடுகிடுவென சரிந்தது தக்காளி மற்றும் வெங்காய விலை

கிடுகிடுவென சரிந்தது தக்காளி மற்றும் வெங்காய விலை

சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 8 முதல் 12 ரூபாய்க்கும், வெங்காயம் 20 முதல் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் தேவை குறைந்ததே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். தற்போது சில்லறை விற்பனையில் 100 ரூபாய்க்கு சுமார் 8 கிலோ வரை தக்காளி கிடைப்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *