கற்காலத்திலேயே சமையல் அறையும் சமையல் குறிப்புகளும் மனிதர்களின் ஆதி கால ரகசியம் அம்பலம்

கற்காலத்திலேயே சமையல் அறையும் சமையல் குறிப்புகளும் மனிதர்களின் ஆதி கால ரகசியம் அம்பலம்

புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஐரோப்பியர்கள் வெறும் பச்சை இறைச்சியை மட்டும் உண்ணாமல் மீனுடன் பழங்கள் மற்றும் இலைகளைச் சேர்த்து சமைத்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. பிரிட்டனின் யார்க் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டென்மார்க் மற்றும் ரஷ்யாவின் மண்பாண்டங்களை ஆய்வு செய்து இந்த மேம்பட்ட சமையல் கலைக்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

பகுதிகளுக்கு ஏற்ப சமையல் முறைகளில் மாற்றங்கள் இருந்ததை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. சுவை மற்றும் ஊட்டச்சத்தை மனதில் கொண்டு அக்கால மனிதர்கள் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சமைத்துள்ளனர் என்பது பழங்கால உணவு கலாச்சாரம் பற்றிய நமது கணிப்புகளை மாற்றியமைத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *