எச்சரிக்கை! சமையலில் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் புற்றுநோய் அபாயம்
February 11, 2026

நீங்கள் சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil) அல்லது சோயாபீன் எண்ணெயை (Soybean Oil) பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இப்போதே கவனமாக இருங்கள்.
இந்த வகை காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொடர்ந்து இந்த எண்ணெய்களை சமையலில் பயன்படுத்தும்போது, உடலில் ஒமேகா-3-யை விட ஒமேகா-6-ன் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக இதய நோய்கள், மூட்டுவலி (Arthritis) மற்றும் புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.