அயோத்தி ராமர் கோவில் கட்டிடம் எப்போது முடியும்? முழு தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்!
May 1, 2025

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் ஜூன் 5-க்குள் முடிவடையும் என ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை அறிவித்துள்ளது. 99% பணிகள் நிறைவடைந்து, ராமர் தர்பார் அமைப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வால்மீகி, அகத்திய முனி கோயில்களும் திறக்கப்பட உள்ளன. ஜூன் 5 முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.