IPL: PBKS அபார வெற்றி
May 5, 2025

LSG அணிக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், PBKS அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த PBKS அணியின் ப்ரப்சிம்ரன் சிங் அதிரடியாக 91 ரன்கள் குவித்தார். இதானால், அந்த அணி 20 ஓவர்களில் 236 ரன்கள் குவித்தது. இதனை சேஸ் செய்த LSG அணியின் பதோனி அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்தார். இருப்பினும், அந்த அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.