ராமதாஸே எங்கள் குலதெய்வம்.. அன்புமணி உருக்கம்

ராமதாஸே எங்கள் குலதெய்வம்.. அன்புமணி உருக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ், எங்கள் குலதெய்வம் என அன்புமணி உருக்கமாக பேசியுள்ளார். பனையூர் இல்லத்தில் 2–வது நாளாக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில் பேசிய அவர், ராமதாஸின் கொள்கைகளை கடைப்பிடித்து வெற்றி பெறுவோம் எனவும் கூறினார். கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும், புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார். கூட்டத்தில் ராமதாஸ் ஆதரவாளராக இருந்த வடிவேலு ராவணன் உள்பட 15 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *