சமையலுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் வெங்காயம் வரப்பிரசாதம்
September 19, 2025
வெங்காயம் உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமின்றி, பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. பூச்சிக்கடி, தீக்காயம் அல்லது கொப்புளங்கள் மீது வெங்காயத் துண்டை தேய்த்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். காய்ச்சலின்போது, இரவு தூங்கும்போது ஒரு வெங்காயத் துண்டை சாக்ஸில் வைத்துக்கொண்டால், காய்ச்சல் குறைய வாய்ப்புள்ளது.
வெங்காய சாறு வாந்தியை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இவை தவிர, வெங்காயம் சுளுக்கு மற்றும் சிறுநீரக கற்களைக் கரைக்கவும் பயன்படுகிறது. இதன் பல்வேறு மருத்துவ குணங்கள் காரணமாக, வெங்காயத்தை ஒரு மருந்தாகவே பயன்படுத்தலாம்.