விஜய் முகாமில் வெடிக்கும் அடுத்தடுத்த அதிர்வலைகள் தவெக எதிர்காலத்திற்குப் பெரும் சவாலா

விஜய் முகாமில் வெடிக்கும் அடுத்தடுத்த அதிர்வலைகள் தவெக எதிர்காலத்திற்குப் பெரும் சவாலா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியாகப் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். கரூர் விவகாரம் தொடர்பாக வரும் 15 ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக உள்ள நிலையில், மனைவியுடனான விவாகரத்து வதந்திகள் மற்றும் கட்சித் தலைமையின் மௌனம் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கட்சியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு முக்கியத் தகவல் விரைவில் வெளியாக உள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “ஆட்சியைப் பிடிப்போம்” என்ற முழக்கத்துடன் வந்த விஜய், இப்போது தன் கட்சியையும் பிம்பத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்தச் சிக்கல்களிலிருந்து அவர் எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதே தமிழக அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *