விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம்: ‘பரிதாபங்கள்’ டீம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம்: ‘பரிதாபங்கள்’ டீம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் 26 ஆண்டு கால திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவதாக எழுந்துள்ள சர்ச்சை சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. திரிஷாவுடனான சந்திப்பு மற்றும் மனைவியை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘பரிதாபங்கள்’ கோபி – சுதாகர் வெளியிட்ட வீடியோவில், பெண்களுக்கு மரியாதை கொடுப்பதை சொந்த வீட்டிலிருந்து தொடங்குங்கள் என மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *