வாட்ஸ்அப்பில் சேமிக்காமல் எண்ணுக்கு நேரடி அழைப்பு

வாட்ஸ்அப்பில் சேமிக்காமல் எண்ணுக்கு நேரடி அழைப்பு

வாட்ஸ்அப்பில் கான்டாக்டில் எண்ணை சேமிக்காமலேயே அழைப்பை மேற்கொள்ளலாம். இது அதிகமான எண்ணங்களை சேமிக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்க உதவும்.

வாட்ஸ்அப்பில் CALL (அழைப்பு) பகுதியை திறந்து, அங்கு இருக்கும் ‘+’ சின்னத்தை அழுத்தவும். இதனைத் தொடர்ந்து, ‘Call a Number’ (ஒரு எண்ணிற்கு அழைக்கவும்) என்பதை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு டயல் பேட் (dial pad) திரையில் தோன்றும். இங்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை உள்ளிட்டு நேரடியாக அழைக்கலாம்.

இந்த வசதி புதிய எண்ணை பரிசோதிக்கும்போது அல்லது குறித்த நபரை ஒருமுறை மட்டுமே தொடர்புகொள்வது போன்ற சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்கும். எண்ணை சேமிக்க வேண்டிய அவசியமின்றி எளிதாகவும் வசதியாகவும் பயன்படுத்தலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *