முன்னாள் மிஸ் இந்தியா எர்த் சாயலி சுர்வே மதம் மாறி மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய அதிரடி பின்னணி

முன்னாள் மிஸ் இந்தியா எர்த் சாயலி சுர்வே மதம் மாறி மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய அதிரடி பின்னணி

2019 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா எர்த் பட்டம் வென்ற சாயலி சுர்வே தனது திருமண வாழ்க்கையில் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகளை செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக ஆதிப் தாஸரை மணந்த அவர் கட்டாயத்தின் பேரில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு அத்தேஜா என பெயர் மாற்றப்பட்ட அவர் அங்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ச்சியான துஷ்பிரயோகங்கள் மற்றும் கொடுமைகளை எதிர்கொண்ட சாயலி தனது நான்கு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்த உறவிலிருந்து வெளியேற முடிவு செய்தார். தற்போது அவர் மீண்டும் இந்து மதத்தைத் தழுவி தனது பெயரை ஆத்யா என மாற்றிக்கொண்டுள்ளார். குழந்தைகளை நற்பண்புகளுடன் வளர்க்கவும் சுயசார்புடன் வாழவும் அவர் எடுத்துள்ள இந்த முடிவு தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தின் நிஜ வாழ்க்கை பதிவாக நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *