முதலீட்டின் ரகசியங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? இன்றே பதிவு செய்யுங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படை வெபினார் – உங்கள் பணத்தைப் பெருக்க ஒரு வாய்ப்பு!
உங்கள் சம்பளத்தில் இருந்து சேமித்த பணம் பேங்க் சேவிங்ஸ் அக்கவுண்டில் தூங்கிக் கொண்டிருக்கிறதா? அதே நேரத்தில் பணத்தைப் பெருக்க முயற்சிக்க ஆசைப்பட்டாலும், முதலீடு என்பது சிக்கலான விஷயமா தெரியுதா?
இந்த குழப்பத்துக்கு தீர்வு இதோ! ‘விகடன் லாபம்’ வழங்கும் ‘மியூச்சுவல் ஃபண்ட் அடிப்படைகள்’ வெபினாரில் கலந்துகொண்டு முதலீட்டின் ரகசியங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
விபரங்கள்:
- நாள்: மார்ச் 30, 2025, ஞாயிறு
- நேரம்: காலை 11 – 12.30 மணி
- அனுமதி: 150 பேருக்கு மட்டுமே
- பேச்சாளர்கள்:
- ஜீவன் கோஷி தரியன் (ரீஜினல் ஹெட் – தமிழ்நாடு, ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் ஏ.எம்.சி)
- ஏ.ஆர்.குமார் (கண்டெட் ஹெட், விகடன் லாபம்)
இந்த வெபினாரில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்:
- மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?
- சிறிய முதலீடுகள் மிகப்பெரிய லாபமாக வளரும் ரகசியம்
- முதலீட்டில் பொதுவாக செய்யப்படும் தவறுகள்
- உங்கள் முதலீட்டு சந்தேகங்களுக்கு பதில்கள்
முதலீடு செய்யாமலிருப்பதால் இழப்பது என்னவென்றால், உங்கள் வாய்ப்புகளை மட்டும் அல்ல, லாபத்தையும் இழப்பதாகும். மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்து 20 ஆண்டுகள் கழித்தால் 1 கோடி ரூபாய் வரை பெறலாம். ஆனால் 5 வருடம் தாமதித்தால், அது வெறும் 50 லட்சம் ரூபாயாக குறைந்துவிடும். மேலும் 5 வருடம் தாமதித்தால் வெறும் 23 லட்சம் மட்டுமே! ஒவ்வொரு நாளும், முதலீட்டை தள்ளி போடுவதால், உங்கள் பணம் வளர்வதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது.
இது வெறும் வெபினார் அல்ல, உங்கள் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க வழிகாட்டும் ஒரு அரிய சந்தர்ப்பம்.
இன்றே பதிவு செய்யவும்: https://forms.gle/wWTxhdDozZCUWkVG9