போருக்கு தயாராகும் இந்தியா?

போருக்கு தயாராகும் இந்தியா?

பாகிஸ்தானுடன் போருக்கு இந்தியா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய முப்படைகளும் தாக்குதல் நடத்தின. இதற்கு பாக்., திருப்பி தாக்குதல் தொடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. அப்படி தாக்கினால், அந்நாட்டுடன் போரில் ஈடுபட தயாராகி வருவதாகவும், விடுப்பில் உள்ள துணை ராணுவப் படையை பணிக்கு திரும்ப உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *