புற்றுநோய் மற்றும் இதய அடைப்பை நீக்கும் ஒரு அதிசய காய்கறி
February 22, 2026

செய்தி பிரிவு : உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு சாதாரண காய்கறி கொடிய நோய்களிலிருந்து உங்களைக் காக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கருணைக்கிழங்கு வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு சிறந்த மூலிகையாகும். இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடி, இதயத் தமனிகளில் உள்ள அடைப்புகளைச் சீர்செய்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.
ஆஸ்துமா மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நீண்ட கால மலச்சிக்கலைத் தீர்ப்பதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இருப்பினும், தோல் நோய் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. அன்றாட உணவில் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவது உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.