பிறந்தநாள் வாழ்த்து: உங்கள் புகைப்படங்களை அனுப்புங்கள்!
March 26, 2025

இன்று (மார்ச் 26) பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! உங்கள் அன்புக்குரியவர்கள் இன்று பிறந்தநாள் காணும் என்றால் அவர்களுக்கு உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க விரும்பும் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை way2tamilusers@way2news.com என்ற Email முகவரிக்கு அனுப்பலாம். நினைவில் கொள்ளவும்: புகைப்படங்களை அனுப்பும் கடைசி நேரம், பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள்.
விருப்பம் உள்ள அனைவரும் தங்கள் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பலாம், ஆனால் முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்களே வெளியீட்டில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்த்துகளை பகிருங்கள்!