பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப உங்கள் வாய்ப்பு!

பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப உங்கள் வாய்ப்பு!

மார்ச் 20 அன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்களா? அப்படியெனில், அவர்களின் புகைப்படத்துடன் உங்கள் வாழ்த்துகளை Email – way2tamilusers@way2news.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

கவனிக்க: உங்கள் வாழ்த்துகளை பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் அனுப்ப வேண்டும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும் என்பதைக் குறிப்பிடுகிறோம்.

உங்கள் அன்பை பிரதிபலிக்க இவ்வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மறக்கமுடியாத தருணங்களை உருவாக்குங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *