பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப விரைவாக செயல்படுங்கள்
March 19, 2025

பிறந்தநாள் கொண்டாடுவோர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? இன்று (மார்ச் 19) பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படத்துடன் வாழ்த்தை அனுப்ப விரும்பினால், உங்கள் புகைப்படங்களை Email – way2tamilusers@way2news.com முகவரிக்கு அனுப்பலாம்.
சிறப்பு அறிவிப்பு: வாழ்த்து அனுப்ப விரும்புவோர், பிறந்த நாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்களே இதில் இடம்பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழுங்கள். பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர உங்கள் புகைப்படங்களை உடனே அனுப்புங்கள்!