பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்திட நல்ல வாய்ப்பு!

பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்திட நல்ல வாய்ப்பு!

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்! உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர விரும்புகிறீர்களா? இதற்காக உங்கள் புகைப்படத்துடன் வாழ்த்து செய்தியை way2tamilusers@way2news.com என்ற Email முகவரிக்கு அனுப்பலாம்.

கவனிக்க: உங்கள் வாழ்த்து செய்தி, பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். மேலும், முதல் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என்பதைக் கவனிக்கவும். உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்க இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *