தொழிலதிபரிலிருந்து கோடீஸ்வரராக மாற ஆடிட்டர்கள் சொல்லாத அந்த ரகசியம் இதோ

தொழில் லாபத்தை மீண்டும் முதலீடு செய்யும் அவசரத்தில் உங்கள் தனிப்பட்ட சொத்து வளர்ச்சியை கவனிக்கத் தவறுகிறீர்களா? கரண்ட் அக்கவுண்ட்டில் சும்மா இருக்கும் பணத்தை லிக்விட் ஃபண்டுகளில் மாற்றுவது மற்றும் முறையான சம்பளம் மூலம் வரிச் சலுகை பெறுவது உங்கள் எதிர்காலத்தை அரண் போல காக்கும். பிசினஸ் ரிஸ்க்கில் இருந்தாலும் உங்கள் குடும்பம் ராஜாவாக வாழ ‘எஸ்எம்ஏ டிரஷரி மேனேஜ்மென்ட்’ போன்ற நுணுக்கங்களை கையாள்வது இன்று மிக அவசியம்.
உங்கள் தொழிலையும் தனிப்பட்ட செல்வத்தையும் ஒரே நேரத்தில் உயர்த்தும் மாஸ்டர் பிளான் பற்றி அறிய மார்ச் 18 அன்று நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் இணையுங்கள். பிசினஸ் மென்டார் சிஏ குமரேஷ் பாபு வழங்கும் இந்த அமர்வு, வணிக உரிமையாளர்களுக்கான பிரத்யேக வழிகாட்டியாக அமையும். லாபத்தை லாவகமாக கையாண்டு கோடீஸ்வரராக உருவெடுக்க உடனே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள். உழைப்பு உங்கள் பிசினஸை மட்டும் வளர்க்காமல் உங்களையும் வளர்க்கட்டும்.