துணை ராணுவத்தினர் உடனே திரும்புங்க.. அமித் ஷா உத்தரவு!

துணை ராணுவத்தினர் உடனே திரும்புங்க.. அமித் ஷா உத்தரவு!

விடுப்பில் சென்றுள்ள துணை ராணுவப் படையை சேர்ந்த அனைவரும் பணிக்கு திரும்பும் படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், போர் பதற்றம் நிலவிவரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#OperationSindoor

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *