டெல்லியில் அதானி தூதருடன் விஜய் ரகசிய சந்திப்பு பாஜக கூட்டணியில் இணையவேண்டுமென அழுத்தம்

டெல்லியில் அதானி தூதருடன் விஜய் ரகசிய சந்திப்பு பாஜக கூட்டணியில் இணையவேண்டுமென அழுத்தம்

டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு இடையே நடிகர் விஜய்யை அதானி குழுமத்தின் தூதர் சந்தித்து இரண்டு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுகவை எதிர்கொள்ளவும், அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணையுமாறு விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சவால்களை சுட்டிக்காட்டிய தூதரிடம், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் கூட்டணி குறித்து பரிசீலிப்பதாக விஜய் நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *