செவ்வாய் கிரகத்தில் ஏலியன் வாசல்? நாசா வெளியிட்ட அதிரடி விளக்கம்!

செவ்வாய் கிரகத்தில் ஏலியன் வாசல்? நாசா வெளியிட்ட அதிரடி விளக்கம்!

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் படம்பிடித்த ‘மர்ம கதவு’ போன்ற வடிவம் வேற்றுகிரகவாசிகள் குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது. மலையிடுக்கில் உள்ள இந்த செவ்வக வடிவம் ஏதோ ஒரு பழங்கால நாகரிகத்தின் நுழைவாயில் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

ஆனால், இது இயற்கையான பாறை சிதைவு மட்டுமே என்று நாசா விளக்கமளித்துள்ளது. சுமார் 30-40 சென்டிமீட்டர் அளவுள்ள இந்த துளை, காற்றின் வேகம் மற்றும் அழுத்தத்தால் உருவானது என்றும், இதில் ஏலியன் தொடர்பு ஏதுமில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *